தமிழகத்தில் இன்று
புதுவை:
புதுவை மில்லேனியம் கால்பந்துப் போட்டியில் நாடு முழுவதும் இருந்து சுமார் 20 அணிகள் பங்கு கொள்கின்றன.
இது குறித்து புதுவை கால்பந்துச் சங்கத் தலைவர் செல்வகாந்தி கூறியதாவது:
புதுவை மில்லேனியம் கால்பந்துப் போட்டி புதுவையில் ஜூன் 4-ம் தேதி துவங்குகிறது. நாடு முழுவதும் இருந்துசுமார் 20 அணிகள் இதில் பங்கு கொள்கின்றன. ஜூன் 18- தேதி வரை போட்டிகள் நடைபெறும்.
இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் மின்னொளியில் நடைபெறும் இப் போட்டிகளை புதுவை துணைநிலைஆளுநர் ரஜனி ராய் துவக்கி வைக்கிறார்.
கால் இறுதிப் போட்டி வரை நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்படும். அதன் பிறகு லீக் முறையில்போட்டிகள் நடைபெறும்.
நாட்டின் பெரிய அணிகளான மோகன் பகான், டோலிகன்ஞ் அக்ரகாமி, சர்ச்சில் பிரதர்ஸ், சால்கோகர், ஏர்இந்தியா, மகேந்திரா அண்ட் மகேந்திரா, எஸ்பிடி-திருவனந்தபுரம் உள்ளிட்ட அணிகள் இப் போட்டியில் பங்குகொள்கின்றன.
வெற்றி பெறும் அணிக்கு ரூ.11 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும். முதல் போட்டியில் சென்ட்ரல் எக்ஸைஸ்அணியும் ஏ-லெவன் அணியும் மோதுகின்றன என்றார் செல்வகாந்தி.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications