கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து
விழுப்புரம்:
எங்கே எவ்-வ-ள-வு மின்சாரம் உற்பத்தியானது. -எந்-த அளவிற்கு மின்-சா-ரம்வினி-யோ-கிக்-கப்-ப-டு-கி-ற-து என்பதற்கு பல மாநிலங்களில் சரியான கணக்-கே இல்-லைஎன மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் கூறி-னார்.
இந்திய -மு-ழு-வ-தும் மின்துறையில் 37 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இதற்கு முக்கிய காரணம் மின்சார திருட்டுதான் என்றார்
நேற்று விழுப்புரத்தில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் -கூ-று-கை-யில், ஒவ்-வொ-ருஆண்டும் இந்-தி-யா-வில் சராசரியாக 15 ஆயிரம் கோடி ரூபாய் மின்சாரம் திருட்டுநடக்கிறது.
ஒரு சப் ஸ்டேஷனுக்கு எந்த அளவிற்கு மின்சாரம் வழங்க்கப்படுகிறது என்பதற்குஅவர்களிடம் கணக்கு இல்லை. ஆகவே சப் ஸ்டேஷன்களின் முதலில் மீட்டர் பொறுத்தவேண்டும். பிறகு வீடுகளில் மீட்டர்களை பொறுத்தலாம் என சொல்லியிருக்கிறோம்.
இப்போதுள்ள நிலையில் ஒரு மெகாவாட் அதிகமாக மின்-சா-ரம் உற்-பத்-தி செய்தால் ரூ30 லட்-சம் நஷ்டம் தான் ஏற்படுகிறது. எனவே, எவ்வள-வு அதிகமாக மின்-சா-ரம்உற்பத்தி செய்கிறோமோ அவ்வளவுக்களவு நஷ்டம் தான் ஏற்படுகிறது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications