தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
அப்துல் கலாமுக்கு டாக்டர் பட்டம்
சென்னை:
அணுசக்தி விஞ்ஞானி, அப்துல் கலாமுக்கு உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஐஐடி கல்லூரி செவ்வாய்க்கிழமை டாக்டர் பட்டம் வழங்குகிறது.
இந்த தகவலை சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் கே.ஏ.பத்மநாபன்அறிக்கையொன்றில் வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications