• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழகத்தில் இன்று

By Staff
|
மதசார்பற்ற கட்சிகள் கூட்டணி-யை அமைக்-க தேசி-ய லீக் மு-டி-வு

மதுரை:

தமி--ழ-கத்-தில் மதச்-சார்-பற்-ற கட்-சி-க-ளின் -கூட்-ட-ணி-யை அமைக்-க இந்-தி-ய தே-சி-ய லீக் கட்-சிமு-டி-வு செய்-து-ள்-ளது.

இந்திய தேசீய லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் தலைவர் லத்தீப்தலைமையில் மதுரையில் (22ம் தேதி) நடந்தது. இந்த கூட்டத்தில் வரும் சட்டமன்றதேர்தலில் தமிழகத்தில் உள்ள மதசார்பற்ற கட்சிகள் அடங்கிய ஒரு கூட்டணிஅமைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கெள்வதற்கு மாநில தலைவர் லத்தீபுக்குஇப்பொழுதுஅக்குழு அதிகாரம் வழங்கியுள்ளது.

இந்திய தேசீய லீக்கின் 4-வது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதிதிருச்சியில் நடத்தப்படும்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வுகாணவேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X