தமிழகத்தில் இன்று
இலங்-கை விவ-கா-ரம்:- வாஜ்-பாய் தலை-மை-யில் மீண்-டும் ஆலோ-ச-னை
டெல்-லி:
இலங்-கைப் பிரச்-சி-னை மற்-றும் பிஜித் தீவில் ஏற்-பட்-டுள்-ள சூழ்-நி-லை கு-றித்-து பிர--த-மர் வாஜ்-பாய் தலை-மை-யி-லா-ன பா-து-காப்--புக்-கா-னஅமைச்-ச-ர-வைக் -கு-ழு செவ்-வாய்க்-கி-ழ-மை கூடி ஆலோ-ச-னை- நடத்-தி-னர்.
24 மணி நேரத்-தில் இரண்-டா-வ-து மு--றை-யா-க அ-மச்-ச-ர-வைக் கு-ழு கூடி--யுள்-ள-து. பிஜித் தீவில் பிர-த-மர் மகேந்-தி-ர பால் செளத்-ரி சி-றவைத்-தி-ருப்-ப-து கு--றித்-தும், அ-து-தொ-டர்-பா-க-வும்- கு-ழு-வி-னர் விவா-தித்-தனர்.
கூட்-டத்-திற்-குப் பின்னர், ஹரி-யா-னா மாநி-லம் ரோதக் நக-ரில் வசிக்-கும் ம-கேந்-திர பால் செளத்-ரி-யின் உற-வி-னர்---க-ளை பிர-த-மர்சந்-தித்-தார். பிஜிப் பிரச்-சி-னையில் இந்-தி-யா தலை-யி-ட வேண்--டும் என்-று அவர்-கள் -பி-ர-த-ம-ரைக் கேட்-டுக் கொண்-ட-னர்.
கடற்-ப-டை தயார் நிலை-யில் இல்-லை: பா-து-காப்-புத் து-றை ம-றுப்-பு
இதற்-கி-டை-யே, இல-ங்-கைக்-குச் செல்-லும் விதத்-தில் கடற்-ப-டை தயார் நிலை-யில் வைக்-கப்-ப-ட-வில்-லை என்-று பா-து-காப்-புத் து-றை-வட்-டா-ரம் ம-றுத்-துள்-ள-து. கு-று-கி-ய காலத்-தில் ம-னி--தாபிமா-ன உ-த-வி தேவைப்-பட்-டால் செல்-லும் விதத்-தில் மட்-டு-மேகடற்-ப-டை தயார் நிலை-யில் வைக்-கப்-பட்-டுள்ள-து என்--று பா-து--காப்-புத் து-றை -செய்-தித்-தொ-டர்-பா-ளர் தெரி-வித்-துள்-ளார்.
இல-ங்-கைத் தள-ப-தி உத-வி கேட்-க-வில்--லை:
இதே-போ-ல, சமீ-பத்-தில் சென்-னை வந்-த இ-லங்-கை ரா-ணு-வத் தள-ப-தி ரா-ணு-வ உத-வி தொடர்-பா-க எந்-த கோ-ரிக்-கை வி-டுக்-க-வில்-லைஎன்-று சென்-னை--யில் ரா-ணு-வ வட்-டா--ரத்-தில் --தெ-ரி-விக்-கப்-பட்-ட-து.
அவ-ர-து பய-ணம் தனிப்-பட்-ட மு--ற-யி-லா-ன-து. இந்-தி-யா-வி-டம் -அ-வர் எந்-தக் கோரிக்-கை-யும் வைக்-க--வில்-லை என்-று --ரா-ணு-வ-த்து-றை- செய்-தித்-தொ-டர்-பாளர் தெரி-வித்-தார்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications