தமிழகத்தில் இன்று
கொ-ழும்-பு:
யாழ்ப்-பா-ணம் அ-ரு-கே -அ-ரி-யா-லி, சாவ-கச்-சே-ரி ஆகி-ய ப-கு-தி-க-ளில் இலங்-கைரா-ணு-வத்-திற்-கும், வி-டு-த-லை-ப் பு-லி-க-ளுக்கும் இடை-யே க-டும்- சண்-டை நடந்-து-வ-ரு-வ-தா-க இல-ங்-கை அர-சு- தெரி-வித்-துள்-ள-து.
செவ்-வாய்க்-கி-ழ-மை கொ-ழும்-புவில் அர-சு வெளி-யிட்-ட செய்-திக்-கு-றிப்-பில் சாவ-க-ச்-சே-ரிமற்-றும் அரி-யா-லி ப-கு-தி-க-ளில் திங்-கள்-கி-ழ-மை இ-வு மு-ழு-வ--தும் க-டும் ச--ண்-டை நடந்--த-து.செம்--ம-ணி கிரா-மம் அ-ரு-கே திங்-கள்-கி-ழ-மை நள்-ளி-ர-வுக்கு மேல் வி-டு-த-லைப் பு-லி-க-ளின்ப-டை-யு-டன், ரா-ணு-வம் நே-ருக்-கு நேர் மோதி-ய-து. இதில் 15 வி-டு-த-லைப் பு-லி-கள்இறந்-தி-ருக்-க-லாம்.
முன்-ன-தா-க தென்-ம-ராச்-சி பிரி-வில் ஞா-யிற்-றுக்-கி-ழ-மை மு---ழு-தும் நடந்-த சண்-டை-யில்150-க்-கும் மேற்-பட்-ட வி-டு-த-லைப் பு-லி-கள் இறந்-த-தா-க இல-ங்-கை அர-சு தெரி-வித்-த-து.
யானை இற-வு ப-கு-தி-யில் ஏற்-பட்-ட தோல்-விக்-குப் பிற-கு இப்-போ-து ரா-ணு-வத்-திற்-குதொடர்ந்-து வெற்-றி கிடைத்-து வ-ரு-கி-ற-து.
பலா-லி-யில் தொடர்ந்-து குண்-டு-வீச்-சு:
இதற்-கி-டை-யே பலா-லி விமா-ன தளம் மற்-றும் காங்-கே-சன் து-றை து-றை-மு-கம் மீ-துவி-டு-த-லைப் பு-லி-கள் தொடர்ந்-து குண்--டு வீசித் தாக்-கு--தல் நடத்-தி வ-ரு-கின்-ற-ன
தயார் நிலை-யில் இந்-தி-யக்- கடற்-ப--டை.:
யாழ்ப்-பா-ணத்-தில் க-டும் சண்-டை நடந்-து கொண்-டி-ருப்-ப-தால் இந்-தி-யக் க-டல் ப-கு-தி-யில்-தன-து -பா-து-காப்-பை இந்-தியா தீவி-ரப்-ப-டுத்-தி-யுள்-ள-து. இல---ங்-கை உ-த--வி கேட்-டால் எந்-தநேர-மும் செல்-லும் வகை-யில் இ-ந்-தி-யக் கட---ற்--ப-டை தயார் நிலை-யில் உள்-ள-து.
கடற்--ப-டை செய்-தித் தொடர்-பா-ள-ர் எந்-த-வி-த மனி-தா-பி-மா-ன- உ-த-வி கோரி இலங்-கை-வண்-டு-கோள் வி-டுத்-தா-லும் அதை நிறை-வேற்-று-வோம் என்-றார் அவர்.
1980-க-ளில் -இ-லங்-கைக்-கு அமை-தி காப்-புப் படை-யை இந்-தி-யா அ-னுப்-பி-ய-து. ஆனால்அதி-பர் பிரே-ம-தா-சா இந்-தி-யப் படை-யை உட--ன-டி-யா-க வெளி-யே-று-மா-று உத்-த-ர-விட்-டார்.இந்-தப் போரில் 1000-க்-கும் மேற்-பட்-ட இந்-தி-ய வீரர்-கள் உயி-ரி-ழந்-தனர்.
மே-லும் ஒ-ரு பத்-தி--ரி-கைக்-குத் தடை:
இத--ற்-கி-டை-யே, சென்-சார் சட்-டத்-தை மீறி- செய்-தி-கள் வெளி-யிட்-ட--தா-க மே-லும் ஒ-ருபத்-தி-ரி-கை-யை மூட இலங்-கை அர-சு உத்-த-ர-விட்-டுள்-ள-து. ஆ-று மாதங்-க--ளுக்-கு முன்-புசண்-டே லீடர் என்-ற பத்-தி--ரி-கை இதே கார-ணங்-க--ளுக்-கா-க மூடப்-பட்-ட-து. இப்-போ-துஉத-யன் என்-ற- -த-மிழ்ப் பத்-தி-ரி-கை மூடப்-பட்-டுள்-ள-து.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications