For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
மிக் விமானம் விழுந்து நொறுங்கியது: பைலட் சாவு

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானில் உள்ள சர்காத் நிம்பாலா என்-ற இ-டத்-தில் மிக்-21 ரக பயிற்சி போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானத்தை ஓட்டி வந்த பைலட் சம்பவ இடத்திலேயே இறந்தார். போலீஸ் டிஐஜி அசோக் பன்டாரி இதுகுறித்துக் கூறுகையில், திடீரென்றுஏற்பட்ட இந்த விபத்தில் விமான பைலட் இறந்தார்.

இந்த மிக்-21 ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது குறித்து விசாரிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X