தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
முதல்வருடன் ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் சந்திப்பு
சென்னை:
தமிழக முதல்வர் கருணாநிதியுடன் சென்னையில் செவ்வாய்க் கிழமை ஆஸ்திரேலிய துணை பிரதமர் தலைமையிலான குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
அரை மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையில் தமிழகம் - ஆஸ்திரேலிய தொழில் வளர்ச்சி குறித்து விரிவாக விவாதித்தனர்.
ஆஸ்திரேலியாவின் துணை -பி-ர-த-மர் ஜேம்ஸ் பீட்டர் எல்டர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவினர் இந்தியாவில் சுற்றுப் பயணம்மேற்கொண்டுள்ளனர். மாநில முதல்வர்களை சந்தித்து பிராந்திய ---ரீதியிலான தொழில் உறவுகள் குறித்து பேசி வருகின்றனர்.
அதனடிப்படையில் இச்சந்திப்பின் போது விவாதம் நடைபெற்றது என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications