For Daily Alerts
Just In
பாட்மிண்டன்: இந்தோனேஷியாவுக்கு தாமஸ் கோப்பை
குஷ்புவுக்கு டாக்டர் பட்டம்
நடிகை குஷ்-புவின் கலையுலக சாதனையைப் பாராட்டி அமெரிக்காவில் உள்ள உலகதமிழ் பல்கலைக் கழகம் டாக்டர் வழங்க முடிவு செய்துள்ளது.
இது பற்றி குஷ்புவுக்கு தகவல் தெரிவிக்கப்பட, உற்சாகமாக ஏற்றுக் கொண்டுள்ளார்.வாஷிங்டனில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள, நாளை (24ம்தேதி) அமெரிக்கா செல்கிறார் குஷ்பூ. உடன் அவரது கணவர் சுந்தர்.சியும் செல்கிறார்.
Comments
Story first published: Tuesday, May 23, 2000, 5:30 [IST]