For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
புதுவையில் புது சபாநாயகர்
புதுவை:
பாண்டிச்சேரி சட்டசபைக்கு, சபாநாயகர் தேர்தல் நாளை நடக்கிறது.
இதில் ஆளும்கட்சி (காங்கிரஸ்) கூட்டணி சார்பில் காரைக்கால் தெற்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வானஏ.வி.சுப்ரமணியத்தை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.