தமிழகத்தில் இன்று
மாருதி கார்களின் விற்பனை மிகவும் குறைந்துள்ளதால் மாருதி உத்யோக் லிமிடெட் நிறுவனம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இந்திய மோட்டார் வாகனத் தயாரிப்பாளர்கள் சங்கம் சமீபத்தில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில் மாருதி கார்களின் ஏற்றுமதி 89 சதவீதம் குறைந்துவிட்டது. இதன் மூலம் நிறுவனத்தின் மொத்தவிற்பனையில் 4.2 சதவீதம் குறைவு ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தையிலும் இந் நிறுவனம் 18.4 சதவீதம் குறைவையும் சந்தித்துள்ளது.
மாருதி நிறுவனத்தின் பொக்லைன் போன்ற பல வகைகளில் உபயோகப்படும் வானங்களின் செயல்பாடு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் திருப்திகரமாகஇல்லை. இதையடுத்து, இத்தகைய வாகனங்களின் விற்பனையும் வெகுவாகக் குறைந்துவிட்டது. விற்பனை குறைந்துவிட்டதையடுத்து இத்தகைய வானங்களின்உற்பத்தியை மாருதி நிறுவனம் 75 சதவீதம் குறைத்துவிட்டது.
கார்களின் விற்பனை குறைந்துவிட்டாலும், மாருதி நிறுவனம் தனது கார்களின் உற்பத்தியை 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
மாருதி நிறுவனத்தைப் போலவே ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், ஃபியட் இந்தியா, மெர்சிடெஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்களின் விற்பனை சதவீதமும்குறைந்துவிட்டது. ஆனால், இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் நிறுவனத்தின் கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications