தமிழகத்தில் இன்று
கருத்து சொல்ல ஏதுமில்லை: கலர் டி.வி. வழக்கு தீர்ப்பு குறித்து ஜெயலலிதா
சென்னை:
கலர் டி.வி. ஊழல் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து நான் கருத்து சொல்ல ஏதுமில்லை என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீது தொடரப்பட்டிருந்த கலர் டிவி. ஊழல் வழக்கில் அவரை விடுவித்து நீதிபதி ராதாகிருஷ்ணன் தீர்ப்பளித்தார்.
தீர்ப்புக்குப் பிறகு நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த ஜெயலலிதா உற்சாகமாகக் காணப்பட்டார். தீர்ப்பு குறித்து வெளியே கூடியிருந்த செய்தியாளர்களிடம்அவர் பேசுகையில், தீர்ப்பு குறித்து கருத்து சொல்ல ஏதுமில்லை என்ற கூறினார்.
மகிழ்ச்சி வெள்ளத்தில் தொண்டர்கள்:
வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த அதிமுக தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து தங்களதுமகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஜெயலலிதாவை வாழ்த்தி அவர்கள் கோஷமிட்டனர்.
யு.என்.ஐ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications