தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
இந்தியா சணல் ஏற்றுமதி குறைந்தது
கல்கத்தா:
1999-2000-ம் ஆண்டும் முதல் 11 மாதத்தில் இந்தியா ரூ.482 கோடிக்கு சணல் பொருட்களை ஏற்றுமதிசெய்துள்ளது.
இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 11.12 சதவீதம் குறைவாகும். இத் தகவலை மத்திய வர்த்தகத் துறைதெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து கடந்த 11 மாதத்தில் 60964 டன் எடையுள்ள சணல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.எடையைப் பொறுத்தவரையும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 7 சதவீதம் குறைந்துள்ளது.
சிரியா, சவூதி அரேபியா, இத்தாலி, கொரியா, லெபனான், போலந்து ஆகிய நாடுகள் வழக்கமா அளவை விடகுறைவான அளவுக்கே சணல் பொருட்களை இறக்குமதி செய்தன. இதுதான் இந்தியாவின் சணல் ஏற்றுமதிகுறைந்ததற்குக் காரணமாகும்.
ஆனால், நடப்பு ஆண்டில் முதல் இரு மாதங்களில் சணல் ஏற்றுமதி 11.71 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்தியஅமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications