தமிழகத்தில் இன்று
இந்தியாவுக்கு வருகிறது புல்லட் ரயில்
பாட்னா:
ஜப்பானில் உள்ளதைப் போன்ற புல்லட் ரயில் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.
புல்லட் ரயில்களை வாங்குவது தொடர்பாக ஜப்பானைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்றுடன் ரயில்வே துறை தொடர்பு கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கு100 சதவீத வெளிநாட்டு முதலீடு அனுமதிக்கப்படவுள்ளது.
இந்தியாவில் புல்லட் ரயில்களை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஜப்பானில் புல்லட் ரயில்களை இயக்கி வரும் ஜப்பான் ரயில்வே (கிழக்கு) நிறவனம்ஆய்வு நடத்தியது. அதன் பிறகே இந்தியாவிலும் புல்லட் ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
வெளியுறவுத் துறை மற்றும் நிதித்துறை அனுமதி கிடைத்தவுடன் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜப்பானுக்கு சமீபத்தில் பயணம் செய்த மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் திக் விஜய்சிங், புல்லட் ரயில் குறித்து பேச்சு நடத்தினார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications