For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

இலங்-கைத் தமி-ழர் பா-து-காப்-பு பேர-ணி: வைகோவுக்-கு அர-சு அனும-தி

சென்-னை:

சென்-னையி--ல் வ-ரும் 5 ம் தேதி மதி-மு-க சார்-பில் நடை-பெ-ற-வுள்-ள இ-லங்-கைத் தமி-ழ-ர் பா-து-காப்-புப் பேர-ணிக்-கு அர-சுத-டை விதிக்-க ம-றுத்-து விட்-ட--து. மாறா-க, பிர-ச்-ச-னைக்-கு-ரி-ய -இப்-பே-ர--ணி-யை தவிர்ப்-ப-து நல்-ல-து என்-று வைகோ-வுக்-குதமி-ழ-க மு-தல்-வர் க-ரு---ணா-நி--தி யோச-னை தெரி-வித்-துள்-ளார்.

இலங்-கைப் பிரச்-ச-னை-யில் பகி-ரங்-க பு-லி ஆ-தர-வா-ளர்-கள் மதி--மு-க பொ-துச்-செ-ய-லா-ளர் வைகோ பேசி வ-ரு-கி-றார்.அவ-ர-து பேச்-சும், க-ருத்-தும் க-டும் விமர்-ச-னத்--திற்-கு-ள்-ளா-கி வ-ரு-கி-ற-து. நாட்--டில் தடை செய்-ய--ப்-பட்-ட ஒ-ரு --இ-யக்-கத்-தைஆத-ரிக்-கும் அ-வ-ரை தேசி-ய ஜ-ன-நா-ய-கக் கூட்-ட-ணி-யில் இ-ருந்-து வெளி-யேற்-ற வேண்-டும் என்-று தமா-கா, காங்-கி-ரஸ்போன்-ற கட்-சி-கள் கண்-ட-னம் தெரி-வித்-து வ-ரு-கின்-ற-ன.

ஆ-னால் அதை-யெல்-லாம் உதா-சீ---னப்-ப-டுத்-தி விட்-டு த-ம-து பாதை-யில் கொஞ்-ச-மும் சல-ன-மில்-லா-மல் தொடர்-கி-றார்வைகோ. இ-ல-ங்-கைத் தமி-ழர் பிர-ச்-ச-னை-யில் -சிங்-க-ள அர-சுக்-கு எதி-ரா-க உரத்-த கு-ர-லில் பேசி வ-ரு-வ-தோ-டு,வி-டு-த-லைப்-பு-லி-கள் தலை-வர் பிர-பா-க-ர--னின் தந்-தை -உ-டல்-ந-லத்-தை பற்-றி நேரில் -சென்--று வி-ச-ா--ரிக்-கும் அள-வுக்-குஅ-வ-ர-து ஈ-ழத் தமி-ழர் ஆத-ர-வு நீடிக்-கி-ற-து.

இந்--நி-லை-யில் தன்-னைப் பற்றிய விமர்-ச-னங்-க-ளுக்-கும் அவர் வெளிப்-ப-டை-யா-க பதில் சொல்-லி வ-ரு-கி--றார். உ-ல-கில்எங்-கோ ஒ-ரு கோடி-யில் வா-ழும் இனத்-திற்-கா-க இங்-கு-ள்-ள சில -இ-யக்-கங்-கள் கு-ரல் கொ-டுக்-க உரி-மை இ-ருக்-கும்போ-து ஒ-ரு தேசி-ய -இ-னத்-தின் வி-டு-த-லை-க்-கா-க பா-டு-ப-டும் அமைப்-பு பற்--றி-யும், அந்-த இனத்-தின் வி-டு-த-லைக்-கா-ககு-ரல் கொ-டுக்-க-வும் எனக்-கும் உரி-மை உண்-டு என்-கி-றார்.

இதற்-கி---ட-யே -பு-லி-கள் ஆதர-வுக் கொள்-கை-யை க-ட-பி-டிப்-ப-தில் டாக்-டர் ராம--தா-சுக்-கும், வைகோ-வுக்-கும் இடை-யேக-டும் -போட்-டியே நில-வு-கி-ற--து. யார் தீவி-ர ஆத-ர-வா-ள-ர் என்-ப--தை காட்-டிக் கொள்-வ-தில் இவர்-க-ளுக்-கு- இடை-யேநில--வும் இந்-தப் போட்-டி-யால், ஈழத்-த-மி--ழர் பிரச்-ச-னைக்-கா-க மாநி-லம் மு--ழு-வ-தும் -உண்-ணா-வி-ர-தப் போராட்-டங்-க-ளைஅறி-வித்-து, அதன்-ப-டி நடத்-தி-யும் மு-டித்--தார் ராம-தாஸ்.

அதற்-கு ஒ-ரு படி மேலா-க இலங்-கைத் தமி--ழர் பா-து-காப்-புப் பேர-ணி நடத்-தப் போவ-தா-க வைகோ அறி-வித்--துள்-ளார்.இம்-மா-தம் 5 ம் தேதி அப்-பே-ர-ணி சென்---ன-யில் நடை--பெ---றும் என்--றும் அவர் தெ-ரி-வி-த்-துள்-ளார்.

இப்-பே-ர-ணி அ-றி-விப்-பு தமி--ழ-கத்-தில் -ப-ரும் சர்ச்-சை-யை ஏற்-ப-டுத்-தி---யுள்-ள-து. இப்-பே-ர-ணியை தடை செய்-யவேண்-டும் என்-றும் தமா-கா அர-சுக்-கு கோரிக்-கை வி-டுத்-துள்-ள-து. மத்-தி-யில் ஆ-ளும் தேசி-ய ஜ-ன-நா-ய-கக் கூட்-ட--ணியில்இ-ருந்-து கொண்-டு வைகோ-வும், ராம-தா-சும் இப்-ப-டி போட்-டி போட்-டு போராட்-டங்-க-ளை நடத்-து-வ-தால் ஆ-ளும்தி-மு-க அ-ர-சுக்--கு தலை-வ-லி ஏற்-பட்-டுள்-ள--து.

பேர-ணிக்-கு அ-னு-ம-தி ம-றுத்-தால் கூட்-ட--ணிக்-கட்-சி-யின் அதி-ருப்-திக்-கு ஆளா-க -வேண்-டி-ய-தி--ருக்-கும். அதோ-டு தி-மு-கஅர-சு ஈழத்-த-மி--ழர் நல-னுக்-கு எதி-ரா--ன அர-சு என்--று சி-ல கட்-சி-கள் சித்-த-ரிக்-க மு-ய-லும். -எ-ன-வே என்-ன செய்-வ-து என்-றுதெரி-யா-மல் தி-மு-க அர-சு கு-ழப்-பத்-தில் உள்-ள-து.

-இந்-நி-லை-யில் சென்-னை-யில் வெள்-ளிக்-கி-ழ-மை- செய்-தி-யா-ளர்-கள் -த-மி-ழ-க மு-தல்-வ-ரைச் சந்-தித்-த-ன-ர். அப்--பா-துஇப்-பி-ரச்-ச-னை கு-றித்-து கேட்-ட-னர். அப்--போ-து -அ-வர் அளித்-த பேட்-டி.

கேள்-வி: இலங்-கைத் தமி-ழர் பிரச்-ச-னை-யி-ல பேர-ணி நடத்-தப் போவ-தா-க வைகோ அறி-வித்-துள்-ளார். அந்-தப்பேர-ணிக்-கு தடை வி-திக்-க வேண்-டும் என்-கி-ற--து தமா-கா. இந்-நி-லை-யில் இப்-பே-ர--ணி-யை அர-சு அ-னு--ம-திக்-கு-மாஅல்-ல--து தடை செய்-யு-மா?

பதில்: ஒ-ரு விஷயம் பிரச்-ச-னைக்-கு-ரி-ய-தா-க ஆக்-கப்-ப-டு-கி-ற- போ-து அதைத் தவிர்ப்-ப-து நல்-ல-து என்-ப-து என் க-ருத்-து.இதை என் பிற-ந்-த-நாள் செய்-தி-யா-க எ-டுத்-துக் கொள்-ள-லாம் என்-றார் மு-தல்-வர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X