தமிழகத்தில் இன்று
அ-ர-சி-யல்-வா-தி-க-ளின் காட்-பா-தர் சந்-தி-ர-சா-மி பெங்-க--ளூர் வ-ரு-கை
பெங்-க-ளூர்:
அ-ர-சி-யல்-வா---தி-க--ளி-ன் காட்-பா-தர் என்-ற-ழைக்-கப்-ப-டும் சந்-தி-ர-சா-மி பெங்-க-ளூர் வந்-தார். இவர் வெள்-ளிக்-கி-ழ-மை இர-வு8 மணிக்-கு -டில்-லி-யி--லி-ருந்-து -பு-றப்-பட்-டு விமா--னம் மூலம் -பெங்-க-ளூர் வந்--த-டைந்-தார்.
பெங்-க---ளூர் வந்-த அவர் மைசூர் ரோட்-டி--லுள்-ள ரிசார்ட் ஒன்-றில் -தங்-கி-யுள்-ளார். விமா-ன நிலை-ய-த்-தில் மிகநெ-ருங்-கி-ய-வர்-க-ளி-டம் மட்-டு-மே அவர் பேசி-னார்.
பெங்-க-ளூ-ரில் அ-வ-ருக்-கு அர-சி-யல்-வா-தி-கள், சினி-மா நட்-சத்-தி--ரங்-கள், தொ-ழி-ல-தி-பர்-கள் ஆகி--யோ-ரு-டன் தொடர்-புஉள்-ள-து.
தான் தங்-கி-யுள்-ள ஹோட்-டி-லி--லி-ருந்-து அவர் தொழி-ல-தி-பர் பல-ரை சந்-தித்-துப் பேசி ஆலோ-ச-னை நடத்-தி-னார்.
சனிக்-கி-ழ--ம காலை அவர் தென் கன்--ன-ட மாவட்-டத்-தில் உள்-ள -மூ-காம்-பி--கை கோவி-லி-ல் சிறப்-புப் பி--ரார்த்-த-னைநட-த்-தி-னார்.
கட-லோ-ரப் ப-கு-தி-யில் ஆல-ம-ரம் ஒன்-று ந-ட அ-வர் தீர்-மா-னித்-துள்-ளார். மே-லும் அவர் வந்-த அதே விமா--னத்-தில்முன்-னாள் பிர-த-மர் தே-வே- க-வு-டா--வும் வந்-தார் என்-ப-து கு-றிப்-பி-டத்-தக்-க-து.
ச-ந்-தி-ர-சா-மி-யை மூத்-த அ-ர-சி-யல்-வா-தி-கள், எஸ்-டே-ட் மு-த-லா-ளி-கள், பிர-ப-ல ஹோட்-டல் அதி-பர்-கள், கிளப்உரி-மை-யா-ளர்-கள் சந்-தித்-தார்-கள் என்-ப-து -ர-க--சி-ய-மா-க வைக்-கப்-பட்-டுள்-ள-து.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications