ஈழத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க வேண்டும்: மூப்பனார்
ஆரம்ப சுகாதார நலப் பணிகளுக்கு ரூ.375 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு
டெல்லி:
பிரதமரின் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ஆரம் சுகாதார நலப் பணிகளுக்குக்கூடுதலாக ரூ.375 கோடியை திட்டக் கமிஷன் ஒதுக்கியுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் குறைந்தது ஆரம்ப சுகாதார வசதிகள் கிடைக்கும் வகையில் திட்டங்களைச்செயல்படுத்த இந்த நிதி ஒதுக்கப்படும். அந்த வகையில், நாடு முழுவதும் உள்ள ஆரம்பர பொது சுகாதாரமையங்களை வலுப்படுத்த ஒதுக்கப்பட்ட நிதியில் 40 சதவீதமும், ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சுகாதாரவசதிகள் கிடைக்க நடமாடும் மருத்துவமனை அமைக்க 30 சதவீதமும் செலவிடப்படும்.
மீதமுள்ள 30 சதவீத நிதி, சிறிய மகப்பேறு மருத்துவமனைகள் கட்டப்படும். அனைத்து கிராமங்களிலும் மருந்தகம்உள்பட அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக இந்த மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று மத்தியஅரசு அறிவித்துள்ளது.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications