தமிழகத்தில் இன்று
பொங்-கல் அன்--று வழங்--கப்-ப-டும் கு-றள்-பீ-ட வி-ரு--து
சென்னை:
குறள் பீடம் விருது தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தன்று வழங்கப்படும் என்றுகுறள்பீடம் அமைப்பின் தலைவ-ரும் மு-தல்-வ-ரு-மா-ன தமிழக முதல்வர் கருணாநிதிஅறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை வருமாறு:
-க-டந்-த 11ம் தேதி-யன்-று முதல்வர் தலைமையில் நடைபெற்ற தமிழ் இலக்-கி-யச் சங்கப்பலகையின் குறள் பீடப் பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழ்த் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் வரவேற்றார். டெல்லி, பெங்களூர், கல்கத்தா போன்ற பல மாநிலங்களில்இருந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த தமிழறிஞர்கள்பலரும் கருத்துரையாற்றினர்.
குறள் பீடம் அமைப்புக்கான பொது விதிகள் ஏற்கப்பட்டன. ச.வே.சுப்ரமணியம்.சிலம்பொலி செல்லப்பன், கவிஞர் அப்துல் ரகுமான், எழுத்தாளர் சு.சமுத்திரம்,சண்முகசுந்தரம் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
விரைவில் தமிழிலக்கிய சங்கப் பலகையும், கேரள சாகித்ய அகாடமியும் இணைந்துசென்னையில் கருத்தரங்கினை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்தியாவின்22 மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடுவதற்கென சிறுகதைத் தொகுப்புஒன்றினை தயார் செய்வதென முடிவு செய்யப்பட்டது.
இந்தி. தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான சில புதினங்களைத் தேர்ந்தெடுப்பது எனவும் முடிவுசெய்யப்பட்டது.
ஒரு வார காலத்திற்குள் இதில் இடம் பெறுவதற்கான படைப்புகளை உறுப்பினர்கள்எழுதி அனுப்பியதும், செயற்குழுவில் அவை தேர்ந்தெடுக்கப்படும்.
குறள் பீடம் அமைப்பின் தலைவரான முதல்வர் பேசுகையில்,குறள் பீடம் விருதினைகுறள் பீடம் விருது, குறள் பீடப் பரிசு, குறள் பீடப் பாராட்டிதழ் என்ற வகையில்வழங்கலாமென்றும் தமிழகத்தின் குறள் பீடம் அமைப்பு இந்தியாவிற்கேவழிகாட்டியாக அமைய வேண்டும் என்றும் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications