விசாரணைக் கமிஷன் முன்பு சாட்சியம் அளிக்கிறார் குரோனியே
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கேப்டவுன்:
கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக விசாரித்து வரும் தென் ஆப்பிரிக்க விசாரணைக் கமிஷன் முன்பு முன்னாள் கேப்டன் ஹன்சி குரோனியே வியாழக்கிழமைசாட்சியம் அளிக்கிறார்.
குரோனியேவின் சட்ட ஆலோசகர் லெஸ் சாக்ஸ்டீன் இதுகுறித்துக் கூறுகையில், வியாழக்கிழமை குரோனியே சாட்சியம் அளிக்கிறர். இரண்டு மணி நேரம்குரோனியே சாட்சியம் தருவார். அதன் பிறகு குறுக்கு விசாரணை நடைபெறும்.
குரோனியே தனது சாட்சியத்தில் முழுமையான உண்மைகளைக் கூறினால், அவருக்கு சட்ட விசாரணையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கமிஷன்தலைவர் நீதிபதி எட்வின் கிங் ஏற்கனவே கூறியுள்ளார்.
மேட்ச் பிக்ஸிங் புகார் தொடர்பாக புதிய வாக்குமூலம் ஒன்றை குரோனியே கொடுத்துள்ளார். இருப்பினும் அதில் கிரிக்கெட் வீரர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்ய குரோனியே மறுத்து விட்டார் என்றார் அவர்.
பெங்களூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மோசமாக விளையாட பணம் பெற்றதாக குரோனியே ஏப்ரல் மாதம் ஒத்துக்கொண்டார். இதையடுத்து அவரை கேப்டன் பதவியிலிருந்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் போர்டு நீக்கியது. அவர் மீது விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதிகிங் தலைமையில் விசாரணைக் கமிஷனும் அமைக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications