தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

கு-ளத்-தில் மூழ்-கி 2 மாண-வர்-கள் சா-வு

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:

கோவை அருகே குளத்தில் மூழ்கி இரண்டு மாணவர்கள் இறந்தனர்.

கோவை அருகே உள்ள அரசூர் அரசு மேல்நலைப் பள்ளி மாணவர்கள் ராமச்சந்திரன், சதீஷ்குமார், விமல்குமார் ஆகியோர்நண்பர்கள். 3 பேரும் -முதலிபாளையத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் நீலாம்பூ-ரில் உள்ள ஆச்சன்குளத்திற்குச் சென்று குளித்துக்கொண்டிருந்தனர்.

குளத்தின் ஆழமான பகுதிக்கு இவர்கள் நீந்திச் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக 3 பேரும் தத்தளிக்கத் தொடங்கினர்.இதில் சதீஷ்குமார் மட்டும் நீந்தி கரை சேர்ந்தான். மற்ற இரண்டு பேரும் நீருக்குள் மூழ்கி இறந்து விட்டனர்.

இது தொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாத்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+