தமிழகத்தில் இன்று
விடுதலைப் புலிகளை ஆதரிப்பதில் தவறில்லையே...
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தமிழன் மானம் காக்க களத்தில் நிற்கும் விடுதலைப்புலிகளை ம.தி.மு.க ஆதரிப்பதில் தவறு இல்லை என்று மத்திய அமைச்சர் கண்ணப்பன் கூறினார்.
சென்னை தி.நிகரில் நடந்த ம.தி.மு.க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கண்ணப்பன் பேசும்பொழுது, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இதுவரை இருந்தஇந்தியப் பிரதமர்கள் யாரும் குரல் கொடுக்கவில்லை. ஆனால் பிரதமர் வாஜ்பாய், இலங்கை தமிழர்களின் உணர்வை புரிந்து கொண்டு அதிபர் சந்திரிகா டிவுஎடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழர் நலனிள் அக்கறை உள்ள அணி இதுவாகும். விடுதலைப்புலிகளை ம.தி.மு.க ஆதரிக்கலாமா? என்கிறார்கள். அங்கே களத்தில் விடுதலைப்புலிகள்நிற்கிறார்கள்.
தமிழனின் மானத்தை , தமிழ்ப் பெண்களின் கற்பை பாதுகாப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஆதரிப்போம். அந்த வகையில் இன்றுவிடுதலைப்புலிகள் தான் இருக்கிறார்கள் என்பதால் அவர்களை ஆதரிக்கிறோம். அதை தவறு என்று ம.தி.மு.க ஒப்புக்கொள்ளாது.
எதிர் காலத்தில் தமிழகத்தை , தமிழர்களை வழிநடத்துகிற இயக்கமாக ம.தி.மு.க திகழும். ஈரோடு மாநாட்டுக்கு பல்லாயிரக்கணக்கில் திரண்டுவாருங்கள். அங்கே நல்ல கொள்கை முடிவு எடுப்போம் என்று பேசினார் அமைச்சர் கண்ணப்பன்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications