தமிழகத்தில் இன்று
-நான் மன்-னிப்-பு கேட்--ட-னா? -கா-திக்-கி--றார் --திண்டி-வ-னத்-தார்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேற மாட்டேன். தொடர்ந்து காங்கிரஸ்காரனாகவே நீடிப்பேன் என்று முன்னாள் தமிழககாங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராம-மூர்த்தி கூ-றி-னார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நி-ரு-பர்-க-ளி-டம் அவர் கூ-று-கை-யில்,
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு இளங்கோவனை அகில இந்திய காங்கிரஸ் தலைமை நியமித்தது சரியா தவறா என்றபிரச்னைக்குள் -நான் போக விரும்பவில்லை. தெ-ரிந்தோ தெ-ரியாமலோ அவரை -நியமித்துள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராகசெயல்பட்டவர் என்பதை கட்சித் தலைமை தெ-ரிந்துள்ளதோ அல்லது தெ-ரியாமல் இருக்கிறதோ என்பது எனக்குத் தெ-ரியாது.
ஆனால், பொறுப்புக்கு வந்தவர் கொடுக்கப்பட்ட பணியை செய்ய வேண்டுமே தவிர, சவால் விட்டுக் கொண்டிருக்கக் கூடாது.1988ல் அதிமுக பிளவுபட்ட போது காங்கிரஸ் கட்டளையை மீறி அவர் வாக்குப் போட்ட-து பற்றி சவால் விட்டுக் கொண்டிருப்பதுசிறுபிள்ளைத்தனமானது.
என்னை பதவியில் இருந்து நீக்கியதில் அதிருப்தி இருந்தாலும், காங்கிரசை விட்டு விலக மாட்டேன். 37 ஆண்டுகளாக காங்கிரசில்இருந்து வருபவன் ான். கடைசி வரை காங்கிரஸ்காரனாகவே நீடிப்பேன்.
காங்கிரஸ் மேலிடம் என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு -நான்பதில் அனுப்பியுள்ளேன். அதை வெளியில் சொல்ல -முடியாது. ஆனால், பத்தி-ரிக்கைகள் நான் மன்னிப்பு கேட்டுள்ளதாகசெய்திகள் வெளியிடுவது தவறானது.
மூப்பனார், சரத்பவார் ஆகியோருடமிருந்து எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. அதுபற்றி எதுவும் நான் பேசப் போவதும்இல்லை. -மூப்பனாரை நிான் சந்தித்துப் பேசவில்லை. -நான் தலைவராக இருந்த போது இரு கட்சிகளும் இணைந்து செயல்பட்டன.அதற்கு பின்னர் -நான் அவரை சந்திக்கவில்லை என்றார் அவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications