தமிழகத்தில் இன்று
நல்லாட்சி நடக்கிறது என்-கி-றார் காஞ்சி சங்கராச்சாரியார்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தமிழ்நாட்டில் -நல்லாட்சி -நடக்கிறது என்று காஞ்சி சங்கராச்சா-ரியார் பாராட்டு தெ-ரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி, பள்ளிகளில் ப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சங்கரா டிரஸ்ட் சார்பில் நிதி உதவி வழங்கு விழா-நடந்தது.
விழாவில் பேசிய சங்கராச்சா-ரியார்.இளம் வயதிலேயே படிக்க வேண்டும். அந்த காலத்தில் திண்ணையில் உட்கார்ந்து விளக்கு வெளிச்சத்தில் தான்படிக்கவேண்டும். அப்படி படித்தவர்கள் பலர் பெ-ரிய மனிதர்கள் ஆகியிருக்கிறார்கள். சிலர் தங்கள் இளமை காலத்தை பற்றி கூறும் பொழுது அதைபெருமையாகச் சொல்வார்கள். ஆனால் இன்று கல்வி வசதி எளிமையாக கிடைக்கிறது.
இந்த ஆட்சியில் அரசு பள்ளி, மாநகராட்சிகளில் கல்வி பணி சிறப்பாக நடக்கிறது. இப்பொழுது கிராமங்களில் கூட -நல்லகல்வி கிடைக்கிறது. இந்த-நல்ல ஆட்சியில் கிடைக்கும் வசதி மேலும் மேலும் சிறப்பாக பெருக வேண்டும்.மா-நகராட்சி பள்ளியில் கல்வி தரம் உயர்ந்து இருக்கிறது என்பதற்குஇந்த -நிகழ்ச்சியே சாட்சி.
இன்று நல்ல மாணவர்கள் என்று பெயர் எடுப்பவர்கள் நாளை -நல்ல மனிதர்கள் என்ற பெயரை பெறவேண்டும். படித்து அதிக மதிப்பெண் எடுத்தால்மட்டும் போதாது. படிப்போடு பண்பையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். நல்ல பண்போடு வாழ்வது அவசியம்.
சமுதாயப் பணி சிறக்கவேண்டும் என்றால் கல்விப்பணி சிறப்பாக -நடக்கவேண்டும். சங்கரா எஜூகேஷனல் டிரஸ்ட் இதுபோன்று மாணவர்களைஊக்குவிக்கும் பணிகளை மட்டும் செய்யவில்லை. பல இடங்களில் கல்வி ஸ்தாபனங்களும் -நடத்தி வருகின்றனர். இதுபோன்று மாணவர்களை ஊக்குவிப்பதுகல்வியை வளர்க்க உதவும். இவ்வாறு பேசினார் சங்கராச்சாரியார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications