கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சோனி-யா-வை சந்-திக்-க டெல்-லி சென்--றார் மூப்-ப-னார்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

த.மா.கா. தலைவர் மூப்பனார் டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்துப் பேசுகிறார்.

தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டதற்கு பின்னர் அவர் டெல்லியில் இரு கட்சி உறவுகள் குறித்துகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்து-வார்.

அதற்காக அவர் செவ்வாய்க்கிழமை காலை டெல்லிப் புறப்பட்டுச் சென்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக திண்டிவனம் ராமமூர்த்தி இருந்தபோது இரு கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது என்றுதீர்மானித்திருந்தனர். அதன் அடிப்படையில் இரு கட்சிகளும் இணைந்து கூட்டுப் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந் நிலையில் திண்டிவனம் ராமமூர்த்தி நீக்கப்பட்டார். புதிய தலைவராக இளங்கோவன் -நியமிக்கப்பட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் விபத்தில் மரணமடைந்த முன்னாள் அமைச்சர் ராஜேஷ் பைலட் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும்-மூப்பனார் டெல்லி சென்றுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற