என்-கி-றார் -"தி-ரு"
திண்டுக்கல் "பீஸ் டிரஸ்ட்" அமைப்புக்கு இங்கிலாந்து விருது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">லண்டன்:
தமிழ்நாட்டில் திண்டுக்கல்லில் இயங்கி வரும் பீஸ் டிரஸ்ட் அமைப்பிற்கு இங்கிலாந்து விருது கிடைத்துள்ளது.
குழந்தைத் தொழிலாளர்களை தடுத்து நிறுத்துவதில் முக்கிய பங்காற்றியது தொடர்பாக இந்த அமைப்பிற்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் டெக்ஸ்டைல் மற்றும் லெதர் தொழிற்சாலைகளில் குழந்தைத்தொழிலாளர்கள் அதிகம் வேலை செய்து வருகிறார்கள்.
இந்தக் குழந்தைத் தொழிலாளர்களைத் தடுத்து நிறுத்துவதற்கு திண்டுக்கல் பீஸ் டிரஸ்ட் அமைப்பு குரல் கொடுத்து வருகிறது.
அதுமட்டுமின்றி குழந்தைத்தொழிலாளர்களை அடியோடு ஒழிக்கும் வகையில் இவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இதைப்பாராட்டி இவர்களுக்கு இந்தவிருது வழங்கப்படுகிறது. இந்த விருது 75,000 ஆயிரம் பவுண்ட் பெறுமானமுள்ளதாகும்.
லண்டனில் உள்ள மனித உரிமைக் கமிஷன் தலைவர் பவுல் பாஸ்கர் இத்தகவலைத் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications