தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
அசாமில் 4 உல்ஃபா தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கவுஹாத்தி:
அசாமில் 4 உல்ஃபா தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவம் அசாமில் ராங்ஜூலி கிராமத்தில் நடந்தது.
அசாமில் ராணுவத்தினர் தீவிரவாதிகளை அடையாளம் கண்டுபிடிக்கும் வகையில் சனிக்கிழமை ராங்ஜூலி பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர்.
அப்போது அங்கு பதுங்குகுழிகளில் பதுங்கியிருந்த நான்கு உல்ஃபா தீவிரவாதிளை இவர்கள் சுட்டுக்கொன்றனர்.
அப்பகுதியில் தீவிரவாதிகள் விட்டுச்சென்ற ஏகே 47 ரக துப்பாக்கிகள், வொயர்லெஸ் போன்கள், வெடிமருந்துகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
இறந்தவர்களில் தீவிரவாதி தீபக் போரா என்ற போலாக் பானர்ஜி என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.
ராணுவத்தினர் இன்னும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications