தமிழகத்தில் இன்று
அர-சி-யல்-வா-தி-க-ளை எச்-ச-ரிக்கும் மதத் தலைவர்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஸ்ரீநகர்:
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியினர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஊக்குவிக்கின்றனர் என்று சுவாமி அசோக் ஆனந்த் மகாராஜ் குற்றம்சாட்டினார்.
இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்து ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியினர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரை ஊக்குவிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர்.
மேலும் தற்போதைய அரசியல்வாதிகள், மதத்தையும், அரசியலையும் சேர்த்து குழப்பிக்கொள்கிறார்கள். இதையும் நான் வன்மையாகக்கண்டிக்கிறேன்.
மத சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அந்தந்த மதத் தலைவர்களிடம் விட்டுவிட்டால் நல்லது. அவர்கள் தான் மதப்பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில்சிறந்தவர்களாக இருப்பார்கள்.
அரசு மதத்தலைவர்களுக்கு எந்தவித ஆலோசனைகளையும் வழங்க வேண்டியதில்லை.
அதே சமயம் மதங்களுக்கு அவமதிப்பு ஏற்படும் சமயத்தில் நாங்கள் தட்டிக்கேட்கத் தவற மாட்டோம். எங்களுக்கு அதற்கான உரிமையும்,அதிகாரமும் உள்ளது.
நான் உலகம் முழுவதுமுள்ள மதத்தலைவர்களை சந்திக்க உள்ளேன். அவர்களிடம் நான் மனித உரிமைகள் இடையூறுகள் குறித்து விவாதிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications