தமிழகத்தில் இன்று
மதி-மு-க மாநாட்-டில் அத்-வா-னி நிச்-ச-யம் பங்-கேற்-பார்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ஈரோட்-டில் நடக்-கும் மதி-மு-க மாநாட்-டில் அத்-வா-னி நிச்-ச-யம் கலந்-து கொள்-வார் என்-று பார--தி-ய ஜ-ன-தா தேசி-ய பொ-துச் செய-லா-ளர்வெங்---கய்-யா நா-யு-டு கூறி-னார்.
சென்னையில் புதன்கிழமை வெங்கைய்யா நாயுடு பேட்டிய-ளிக்-கை-யில்,
காஷ்மீர் மாநிலத்தில் சுயாட்சி கேட்டு தீர்மானம் நிறைவேற்றியிருப்பது தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. அத்தீர்மானத்தில் தன்னாட்சி என்பதற்கு சரியான விளக்கம் தரப்படவில்லை. அது அதிகாரப் பகிர்வா? அல்லது பிரிவினையா?என்பது தெ-ரியவில்லை.
தமிழகம், கேரளாவை விட காஷ்மீருக்கு அதிக அதிகாரம் தரப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடும் மற்ற மாநிலங்களை விட கூடுதல்.இச்சூழ்-நிலையில் சுயாட்சி அளித்தால் உச்ச நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் அம்மா-நிலம் வராது. 356, 357 மற்றும் 256 ஆகியஅரசியல் சட்டப் பி-ரிவுகள் எல்லாம் பொருந்தாமல் போய் விடும். எனவே இந்த தீர்மானத்தை -நாடாளுமன்றத்தில் -நிறைவேற்ற-நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
கடந்த தேர்தலில் காஷ்மீர் மாநாட்டுக் கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைத்திருந்தாலும், தனித்தனி தேர்தல் அறிக்கைவெளியிட்டவர்கள். மதிமுக எங்களின் -நட்புக் கட்சி. தேசிய ஜன-நாயகக் கூட்டணிக்கு உறுதியான ஆதரவு தரும் கட்சி. அக்கட்சிகூட்டத்தில் அத்வானி கலந்து கொள்ளக் கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உ-ரிமை இல்லை. அத்வானி -நிச்சயம் கலந்துகொள்வார்.
அத்வானி கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு மதிமுக ஒன்றும் தடை செய்யப்பட்ட கட்சி அல்ல என்றார் -நாயுடு.












Click it and Unblock the Notifications