"ஒரே -குத்-து": 38 விநாடிகளில் ரூ. 35 கோடி வென்ற மைக் டைசன்

Subscribe to Oneindia Tamil

ஏழை-கள் கைவி-டப்-ப-டு--வ-தில்-லை!

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்-னை:

கு-டும்-ப வ-று-மை-யும், நாட்-டின் மிக மோச-மா-ன கல்-வித் திட்-டமும் சேர்ந்-து கொண்-டு சென்-னை-யைச் சேர்ந்-த ஒ-ருஏழை மாண-வி-யின் வாழ்க்-கையை (""கே-டு-கெட்-ட கல்-வித் திட்-டத்-தால் வாழ்க்-கை இழக்-கும் மாண-வி.."") ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">
மு-டித்-து-வி-டஇ-ருந்-த நிலை-யில், "இ-தோ- நாங்-கள் இ-ருக்-கி-றோ-ம்" என்-று உத-விக் கரம் நீட்-டி-யுள்-ள-ன-ர் எல்-லை கடந்-து வா-ழும்தமி-ழர்-கள்.

கல்-வி மற்-றும் உழை-ப்-பு மூலம் உ-யர்ந்-து -பூ-மி-ப் பரப்-பின் ஒவ்-வொ-ரு பகு-தி--யி-லும் பர-வி வெற்-றி-கள் கு-வித்-து வ-ரும்இந்-த தமி-ழர்-களால், ஒ-ரு -மா-ண-வி கல்-விக்-கா-க ஏங்--கு-வ-தை பார்த்-துக் கொண்-டி-ருக்-க மு-டி-ய-வில்-லை.

அர-சு-களுக்-கு சாமா-னி-யர்-க-ளின் பிரச்-ச--ன-கள் கண்-ணில் படா-மல் போக-லாம். ஆ-னால், இங்-கே ஒ-ரு ஏழைமாண-வி-யின் கல்-விக் கண் திறக்-க நம்-ம-வர்--கள் போட்-டுக் கொள்-ளும் "போட்-டி"-யைப் பார்த்-து ம-கிழ்ச்-சி-யைவெளிப்-ப-டுத்-த வார்த்-தை-கள் இன்-றி நிற்-கி-றோம்-.

இ-தா இந்-தப் "போட்-டி-யா-ள-ர்கள்-" எங்-க-ளுக்-கு எ-ழு-தி-ய கடி-தங்-கள்.

அமெ-ரிக்-கா-வி-லி-ருந்-து -ஸ்ரீ-ரா-மன்:

நான் இண்டி-யா இன்-போ.காம் தமிழ் செய்-தித் தளத்-தை அடிக்-க-டி பார்த்-து வ-ரு-கி-றேன். 28ம் தேதி ஏ-ழ மாண-விசசி-க-லா கு-றித்-த செய்-தி வெ-ளி-யிட்-டி-ருந்-தீர்-கள். அந்-த மாண-வி-யின் உயர் படிப்-புக்-கு உத-வ -வி-ரும்-பு-கி-றேன். நான்இப்-பே-ா-து அமெ-ரிக்-கா-வி-ல் உள்-ளேன். நான் அந்-த மாண-விக்-கு எப்-படி உ-த-வு -மு-டி-யும். அ-வ-ர-து மு-க-வ-ரி-யைத்த-ரு-கி-றீர்-க-ளா?. நான் அ-னுப்-பும் பணம் அவ-ரைச் சே-ரு-கி-ற-தா என்-ப-தை----யும் அறிந்-து கொள்-ள வி-ரும்-பு-கி-றேன். அந்-தமாண-வி கு-றித்-து மே-லும் விவ-ரத்-தை தர- மு---டி--யு-மா?

பாலா -ஸ்ரீநிவா-சன்:

மாண-வி சசி-க-லா-வுக்-கு என்-னா-ல் ரூ. 5,000 வரை உட-ன-டி-யா-கக் கெ-ா-டுத்-து உத-வ மு-டி-யும். அ-டுத்-த ஆண்-டு ஆக-ஸ்-டுமாதத்-தில் ரூ. 10,000 அ-னுப்--ப மு-டி-யும். யா-ரு-டை-யே பெய-ரில் பணத்-தை (செக்) அ-னுப்-ப வேண்-டும். அவர்-கள்இந்-த பண உத-வி-யை ஏற்-றுக் கொள்-வார்-க-ளா?

சிங்-கப்-பூர் தமி-ழர்:

இந்-த செய்-தியை நாங்-கள் "நெட்-"டில் -வ-ளி-யிட்-ட சிறி-து நேரத்-தி-லே-யே -சிங்-கப்-பூ-ரில்வசித்-து வ-ரும் த--மி-ழர் ஒ-ரு-வர் அந்-த மாண-விக்-கு உத-வத் தயா-ர-ா-க இ-ருப்-ப-தா-க-வும் அம்மாண-வி-யின் விலா-சம் வேண்-டும் என்--றும் கேட்-டு மெயில் அ-னுப்-பி-னார்.

தன-து பெய-ரை வெளி-யி-ட வேண்-டாம் என்-று கேட்-டுக் கொண்-டுள்-ள அவர்சிங்-கப்-பூ-ரில் மைக்-ரோ-சாப்ட் நி-று-வ-னத்-தில் பணி-யாற்-றி வ-ரு-கி-றார். அந்-த மாண-விக்-குரூ. 5,000 வரை -அ-னுப்-பி உத-வு-வ-தா-க-வும் அவர் செய்-தி அ-னுப்--பி-யுள்-ளார்.

ஆர். சம்-பந்-தம்:

ஆர். சம்--ப-ந்-தம் என்--ற தமி-ழர் அ-னுப்-பி-யுள்-ள செய்-தி-யில், ஏழை மாண-வி சசி--க-லா-வுக்-கு உட-ன-டி-யா-க உத-வத் தயா-ரா-கஇ-ருக்-கி-றே-ன். அ-வ-ர-து -மு-க-வ-ரி-யையும் பிற விவ-ரங்--க-ளை-யும் அ-னுப்-புங்-கள் என்-று -கேட்-டுள்-ளார்.

அமெ-ரிக்-கா-வில் வசிக்-கும் விஜய்:

அ-மெ-ரிக்-கா-வில் Bensalem, PA--ல் வசிக்-கும் விஜய் முத்-து-ம--ா-லை என்-ற தமி-ழர் அனுப்--பி-யுள்-ள மெயி-லில், இந்-த மாண--வி-யின்கல்-வி-க்-கு தமி--ழ-க அர-சு என்-ன செய்-யப் போ-கி-ற-து?. -த-மி-ழ--க அரசால் இந்-த மாண--விக்-கு உத-வ மு-டி-யா-விட்-டால் நான் உதவத்தயாரா-க இ-ருக்-கி-றேன். அந்-த மாண-வி +2 வரை பயி-ல தேவை-யா-ன செல--வை -நான் ஏற்-றுக் கொள்-கி-றேன்.

சிறந்-த -மா-ண-வக்-கு எ--டுத்-துக்காட்-டா-க விளங்-கும் சசி-க-லா-வுக்-கு என-து பாராட்-டுக்-கள். இந்-த சாத--னை-யை அவ-ர தொட-ர வேண்-டும்என்--று கூறி-யுள்-ளார்.

இன்-டி-யா-ணா போலிசில் வசிக்-கும் இளங்-கோ:

சசி-க-லா-வின் உயர் கல்-விக்-கு, கு-றைந்-த-பட்-சம் +2 வரை-யா-வ-து படிக்-க, உத-வ நான் த-யா-ரா-க இ-ருக்-கி-றேன்.நான் அறக்-கட்-ட-ளைஏ-தும் நடத்-த--வில்---ல. அந்-த மாண-விக்-கு படிப்-புக்-கு உத-வத் தோன்-று-கி-ற-து. அவ்-வ-ள-வு தான். அவருக்-கு நான் எப்-ப-டி மு-டி--யும்என்-ப-து கு-றித்-து தெரி-விக்-க-வும்.

சசி-க-லா-வின் மு-க-வ-ரி:

V. Sasikala,

D/o. E.Vasu,
289, Sharma Nagar,
Viyasarpadi,
Chennai - 600 039.

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">நன்-றி தமி-ழர்-க-ளே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+