தமிழகத்தில் இன்று
காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ராமேஸ்வரத்திலிருந்து 28-ம் தேதி முதல் காணாமல் போன மீனவர்களைக்கண்டுபிடிக்க தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக மீன் வளத் துறைஅமைச்சர் ஜெனீபர் சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
28.6.2000 அன்று ராமேஸ்வரம் மீன் பிடித் தளத்திலிருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்றுகாணாமல் போன ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களையும், படகையும்தேடிக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆர்.எம்.எஸ்.330 என்ற எண் கொண்ட மீன் பிடி படகில் ராமநாதபுரம் மாவட்டத்தைச்சேர்ந்த மீனவர்களான டெடிக் ராஜா, ராஜா, சேவியர், ராமமூர்த்தி ஆகிய நால்வரும்கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். வழக்கப்படி அவர்கள் 29ம் தேதி கரை திரும்பியிருக்கவேண்டும்.
இதுவரை அவர்கள் திரும்பவில்லை என ராமேஸ்வரம் மீன் துறை உதவிஇயக்குனரிடமிருந்து தகவல் பெறப்பட்டவுடன், காணாமல் போன மீனவர்களையும்படகையும், கண்டுபிடிக்க கடற்படை மற்றும் கடலோர காவல் படையினருக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
உள்ளூர் மீன் பிடி படகுகளின் உதவியுடனும் தேடுதல் நடவடிக்கைகள்தொடரப்பட்டுள்ளது. காணாமல் போன மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில்காணப்பட்டால் அவர்களை மீட்டு தக்க உதவிகள் செய்து படகுடன் தமிழகத்திற்குதிருப்பி அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு இலங்கையிலுள்ளஇந்திய தூதரகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் ஜெனீபர் சந்திரன்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications