தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம் - வாஜ்பாய்
காங்கிரஸில் சேர்ந்த 750 ராஜீவ் காங்கிரஸ் தொண்டர்கள்
சென்னை:
தி.மு.கவில் இருந்து அ.தி.மு.கவுக்கும், அ.தி.மு.கவில் இருந்து தி.மு.க.வுக்கும் சிலர்கட்சித் தாவிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், வாழப்பாடியின் ராஜீவ் காங்கிரசில்இருந்து 750 பேர் விலகி, தமிழக காங்கிரசில் சேர்ந்துள்ளனர்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகிகள் ரகுபதி,கருப்பசாமிபாண்டியன் ஆகியோர் ஆதரவாளர்களுடன் தி.மு.கவில் இணைந்தனர்.
இதற்கு போட்டியாக தி.மு.க வை சேர்ந்தவர்களை அ.தி.மு.க வுக்கு இழுக்கும் முயற்சிநடந்தது. அதில் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம், அ.தி.முக வில்இணைந்தார்.
அதேபோல் ராஜீவ் காங்கிரசில் இருந்து தமிழக காங்கிரசுக்கு தாவும் நிகழ்ச்சிஇப்போது துவங்கியுள்ளது. ராஜீவ் காங்கிரஸ் நிர்வாகிகள் புரசை குமரன் தலைமையில்750 பேர் புதன் கிழமை, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தலைமையில்மீண்டும் காங்கிரசில் சேர்ந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications