பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
Subscribe to Oneindia Tamil
பி.எஸ்.எப். முகாமை பிடிக்க முயன்ற தீவிரவாதி சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை முகாமை தாக்க முயன்ற தீவிரவாதிகளின் முயற்சியை, எல்லைப்பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர்.
தீவிரவாதிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகள், எல்லைப் பாதுகாப்புப் படையின் 14-வது பட்டாலியன் அமைந்துள்ள டிரகாம்முகாம் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.
இருப்பினும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் அவர்களது முயற்சியை முறியடித்தனர். தாக்குதலில் ஒரு தீவிரவாதியை வீரர்கள் கொன்றனர். இரண்டு பேர்தப்பி விட்டனர்.
கொல்லப்பட்டதீவிரவாதியிடமிருந்து ஒரு ஏ.கே.47 ரக துப்பாக்கி, துப்பாக்கிக் குண்டுகள், 120 சுற்று வெடிபொருட்கள், நான்கு கிரனேட்வெடிகுண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications