தமிழகத்தில் இன்று
மும்பையில் கன மழைக்கு 5 பேர் பலி
மும்பை:
மும்பையில் கடந்த 48 மணி நேரத்தில் பெய்த கனத்த மழைக்கு ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.
மும்பை நகரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துப் போயுள்ளது. சாலைப்போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
மழைக்கு இதுவரை ஐந்து பேர் பலியாகியுள்ளனர். வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து முக்தார் ஆலம் ஷேக் (23), வீட்டு அறை இடிந்து விழுந்து குர்தீப் சிங் (9),வீட்டுச் சுற்றுச் சுவர் இடிந்து ராஷ்மி சங்கர் சிங் (35), தயாசங்கர் பாதக் (30)ஆகியோர் இறந்தனர். செம்பூரில் சனிக்கிழமை இரவு அடையாளம்தெரியாத ஒருவர் சுவர் இடிபாடுகளில் சிக்கி இறந்தார்.
15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 50 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. இவற்றை தீயணைப்புப் படையினர் அகற்றி வருகின்றனர்.
நகரில் பஸ் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. ரயில் தண்டவாளங்களில் மழை நீர் புகுந்துள்ளதால் பல பகுதிகளுக்கு ரயில்போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்











Click it and Unblock the Notifications