தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஆப்பிரிக்காவில் ரூ. 2200 கோடியில் எய்ட்ஸ் ஒழிப்புத் திட்டம்
ஜொஹன்னஸ்பர்க்:
ஆப்பிரிக்க நாடுகளில் எய்ட்ஸ் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வுத் திட்டங்களுக்கு ரூ.2,200 கோடி ஒதுக்கப்படுவதாக உலக வங்கியின் ஆப்பிரிக்க பிராந்தியத்தலைவர் காலிஸ்டோ மதாவோ அறிவித்துள்ளார்.
உலக வங்கியின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் இந் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த 40 ஆண்டுகளுக்கு பல்வேறு எய்ட்ஸ் ஒழிப்புத் திட்டங்களுக்கு இந் நிதிபயன்படுத்தப்படும்.
எய்ட்ஸ் என்பது சுகாதாரப் பிரச்சினை மட்டுமல்ல. அது சமுதாயப் பிரச்சினை. எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த திட்டங்கள் தீட்டப்படவேண்டும்.
அந்தந்த நாடுகளின் அரசுகள் இப் பணியில் முழு ஈடுபாட்டுடனும், தீவிரமாகவும் ஈடுபடவேண்டும். குறிப்பாக எய்ட்ஸ் ஒழிப்புக்கு சர்வதேச நாடுகளின்ஒத்துழைப்பு மிகமிக அவசியம் என்றார் மதாவோ.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications