தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
அமைதியாக வந்த அழையா விருந்தாளி
புதுக்கோட்டை:
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், புலியூர் கிராமத்திற்கு புதன்கிழமை இரவுஅழையா விருந்தாளி ஒருவர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவர் வேறு யாருமல்ல, எறும்புத் திண்ணிதான். புதருக்குள் ஒளிந்திருந்த அந்தஎறும்புத் திண்ணியைப் பார்க்க நூற்றுக்கணக்கானவர்கள் கூடி விட்டனர்.
அறுகி வரும் இனமான இந்த எறும்புத் திண்ணி, எறும்புகள் மற்றும் சிறு பூச்சிகளைமட்டுமே சாப்பிடும். அருகிலுள்ள காட்டிலிருந்து கிராமத்திற்குள் இதுஊடுறுவியிருக்கலாம் என்று தெரிகிறது.
கிராமத்தினர் இந்த எறும்புத் திண்ணியை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
யு.என்.ஐ.
More From
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications