For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
கோவையில் ஆட்டோ போகஸ்-2000 கண்காட்சி
கோவை:
கோவையில் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை ஆட்டோபோகஸ் 2000கண்காட்சி நடக்கிறது.
தென்னிந்திய அளவில் நடக்கும் இந்தக் கண்காட்சியில், ஆட்டோமொபைல்தொடர்பான அனைத்து விபரங்களும் இடம் பெறவுள்ளன.
வாகனங்கள் வாங்க நிதித் திட்டம், உதிரி பாகங்கள், விநியோகஸ்தர் உரிமம்ஆகியவை குறித்த விளக்கங்கள், பொருட்கள் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.
ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை கொடீசியா தொழிற் கண்காட்சி அரங்கில்கண்காட்சி நடைபெறுகிறது.
காலை 11 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை இக்கண்காட்சி நடக்கிறது.
Comments
Story first published: Sunday, July 23, 2000, 5:30 [IST]