தமிழகத்தில் இன்று
பிஜியில் 40 இந்தியர்கள் கடத்தி விடுதலை
சுவா:
பிஜியில் 40 வம்சாவளி இந்தியர்களை கலகக்காரர்கள் பிணைக்கைதிகளாக பிடித்துவைத்து, பின்னர் விடுவித்தனர்.
புதன் கிழமை மாலை புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் கைதுசெய்யப்பட்டார். அவருட ன் 300 புரட்சிக்காரர்களும் ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து பிஜியில் உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டது.இதில் 40 இந்தியர்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர்.
இவர்கள் 40 பேரும் ராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்தனர். அங்கிருந்துபுரட்சிக்காரர்கள் அவர்களைக் கடத்திச் சென்றனர். பின்னர் ராணுவதலைமையகத்திலிருந்து வந்த தொலைபேசி உத்தரவைத் தொடர்ந்து பிணைக்கைதிகள்விடுதலை செய்யப்பட்டதாக ராணுவ மேஜர் ஹோவார்ட் தெரிவித்தார்.
இதற்கிடையே, லபாசா என்ற பகுதியில், 50 பேர் துப்பாக்கிகளுடன் சுற்றி வருவதால்மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.அப்பகுதியில், தொடர்ந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications