தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஒயின் விற்பனையில் இறங்குகிறது ஆர்ச்சீஸ்
டெல்லி:
ஆர்ச்சீஸ் வாழ்த்து அட்டைகள் மற்றும் பரிசுப்பொருட்கள் நிறுவனம் தனது வியாபாரத்தைப் பெருக்கும் வகையில் இரும்புப் பொருட்கள், ஒயின், டீசர்ட்டுகள் போன்றவற்றை விற்பனை செய்யத் தீர்மானித்துள்ளது.
வாழ்த்து அட்டைகள் மட்டுமல்லாது பிற பொருட்களை விற்பனை செய்யவும் ஆர்ச்சீஸ் நிறுவனம் முடிவு செய்துள்தாக அந்நிறுவன உயர்அதிகாரிகள்கூறினர்.
ஏற்கனவே பொம்மைகள், பரிசுப்பொருட்கள், ஆடியோ கேசட்டுகள், காம்பாக்ட் டிஸ்க்குகள், பீங்கான் கோப்பைகள், போன்றவற்றை ஆர்ச்சீஸ்அறிமுகம் செய்துள்ளது.
நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ 712.1 மில்லியன். இதில் 69 சதவீதம் வருமானம் பொம்மைகள் மற்றும் பிற பொருட்கள் விற்பனை மூலம்கிடைப்பதாகும்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications