ஆட்டோ போகஸ் - 2000 கண்காட்சி துவங்கியது
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் ஆட்டோ போகஸ் 2000 கண்காட்சி துவங்கியது.
ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள், புதிய வாகனங்கள், நிதி நிறுவனங்கள்ஆகியவை இணைந்து தென்னிந்தியாவில் மாபெரும் அளவில் இந்த கண்காட்சிக்குஏற்பாடு செய்திருந்தன.
விழாவை கோவை மாவட்ட கலெக்டர் சந்தானம் துவக்கி வைத்தார். தென்னிந்தியதொழில் நிறுவன கூட்டமைப்புத் தலைவர் அனில் கபூர் வரவேற்றார்.
அக்மா துணைத் தலைவர் கணேஷ் இந்திய ஆட்டே மொபைல் சங்கத் தலைவர்சேஷாயிஸ, தலைவர் வேணு சீனிவாசன் ஆகியோர் பேசினர்.












Click it and Unblock the Notifications