பழைய கார் வாங்க ... இன்டர்நெட்டுக்கு வாங்க!
Subscribe to Oneindia Tamil
மும்பை:
உபயோகப்படுத்தப்பட்ட கார்களை வாங்குவதற்கான வழிமுறைகளைஎளிமைப்படுத்த நிதி உதவி வழங்கும் இரண்டு முன்னணி நிறுவனங்கள் புதியஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
ஜி.இ கன்ட்ரி வைட், மாருதி கன்ட்ரி வைட் மற்றும் ஆட்டோமார்ட் இன்டியாநிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இதன்படி, உபயோகப்படுத்தப்பட்ட காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள்வசதிக்காக கார்களின் தரம் குறித்த தகவல்களை ஆட்டோமார்ட் இண்டியா கம்பெனிதனது இன்டர் நெட் தளத்தில் வெளியிடும்.
இந்தத் தளத்தில் உள்ள சான்றிதழ் அளிக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கவிரும்புவோருக்கு, ஜி.இ கன்ட்ரி வைட் மற்றும் மாருதி கன்ட்ரி வைட் நிறுவனங்கள்நிதி உதவி அளிக்கும்.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications