வரதட்சணை கொடுமை .. தபாலில் புகார் செய்யலாம்
சென்னை:
வரதட்சணைக் கொடுமை தொடர்பான புகார்களை நேரில் வந்துதான் செய்யவேண்டும் என்ற அவசியம் இனி இல்லை. தபால் மூலமும் புகார் கொடுக்கும் வசதியைதமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை மாநகர காவல்துறை தமிழ்நாடு சமூக நலத்துறையுடன் இணைந்து ஆயிரம்விளக்கில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குடும்ப நல ஆலோசனை மையத்தைதொடங்கியுள்ளது.
தொடக்க விழாவில் பேசிய, சென்னை மாநகர கமிஷனர் காளிமுத்து தமிழ்நாடுமுழுவதும் 50-க்கும் மேற்பட்ட மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. சென்னையில்மட்டும் மூன்று காவல் நிலையங்கள் இருக்கின்றது.
பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், வரதட்சணை சித்ரவதைகள்பற்றி நேரில் சென்று புகார் கொடுத்தாலும், தபால் மூலம் புகார் அனுப்பி வைத்தாலும்இனி நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த ஆலோசனை மையம் பாதிக்கப்பட்ட இரு தரப்பினரையும் நேரில் அழைத்து பேசிஅவர்களை இணைகரமாக வாழ வழி செய்ய வேண்டும். இருவரையும் சேர்ந்துவாழவைக்கும் வாய்ப்பே இல்லை என்கிற நிலை வரும்பொழுது மட்டும்குற்றவாளியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இங்கு பணிபுரிபவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் வரும் பொழுது உடனடியாக நீதிநியாயம் கிடைக்கும் வகையில், தங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவராக நினைத்துநல்லபடியாக பிரச்சனைகள் தீர்த்து வைக்க வேண்டும் என்று பேசினார் காளிமுத்து.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications