ஊட்டி தேயிலை விவசாயிகளுக்கு ரூ. 2.2 கோடி மானியம்
ஊட்டி:
நீலகிரியில் தேயிலை பயிரிடும் சிறு விவசாயிகளுக்கு இதுவரை 2.2 கோடி ரூபாய் மானியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தேயிலை ஏல மைய இணை இயக்குனர்தெரிவித்துள்ளார்.
நீலகிரியில் தேயிலை விவசாயிகள் பச்சைத் தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யக் கோரி பெரும் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து பச்சைத் தேயிலை உற்பத்தி செய்யும்சிறு விவசாயிகளுக்கு மானியம் வழங்க அரசு முன் வந்தது.
கடந்த மே மாதம் முதல் தேயிலை உற்பத்தி செய்யும் சிறு விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. இந்த மானியத்தை வழங்க, தேயிலை ஏல மையம்சார்பாக தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேயிலை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மானியம் குறித்து தேயிலை ஏல மைய இணை இயக்குனர் விக்ரம் கபூர் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியுள்ளதாவது:
நீலகிரி தேயிலை விவசாயிகளுக்கு கடந்த மே மாதம் முதல் மானியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் 1.6 கோடி ரூபாய்மானியமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளுக்கு பச்சைத் தேயிலை கிலோ ஒன்றிற்கு ரூ. 1.25 கிடைத்து வருகிறது.
கூட்டுறவு சங்கங்கள் அளிக்கும் சான்றிதழ்கள் மூலம் இது வழங்கப்படுகிறது. இந்த தொகையை வழங்குவதில் ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க, மாதம் ஒரு முறைவழங்க அரசு டிவு செய்துள்ளது. தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை மானியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு விக்ரம் கபூர் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications