சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு நாளை பதில் மனு தாக்கல்
சென்னை:
5 தமிழ்த் தீவிரவாதிகளை விடுவிப்பது தொடர்பாக உச்சநீதி மன்றம் அனுப்பிய நோட்டீசுக்கு தமிழக அரசு புதன்கிழமையன்று பதில் மனு அனுப்புகிறது
வீரப்பன் கோரிக்கையை ஏற்று கர்நாடக சிறையில் உள்ள 51 தடா கைதிகளை விடுவிக்க உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது.
இது தவிர தமிழ்நாட்டில் சிறையில் உள்ள ஐந்து தமிழ் தீவிரவாதிகளை விடுவிப்பதை எதிர்த்து டெல்லியைச் சேர்ந்த இரு வழக்கறிஞர்கள் தனித் தனியாகமனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பாக சென்னை கோட்டையில்செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடந்தது.
காலை பதினோரு மணிக்கு முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர்ஏ.பி.முத்துசாமி, உள்துறைச் செயலாளர் சாந்த ஷீலா நாயர், சட்டத்துறை செயலாளர் பார்த்தசாரதி, டி.ஜி.பி சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
உச்ச நீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீஸூக்கு அனுப்ப வேண்டிய பதில் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பதில் மனுவும்தயாரிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
புதன்கிழமை நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications