சேலத்தில் தடம்புரண்ட சரக்கு ரயில்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம்புரண்டன. சென்னை துறைமுகத்திலிருந்து மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரிஏற்றிய சரக்கு ரயில் வந்து கொண்டிருந்தது.
ரயிலில் 3, 500 டன்கள் நிலக்கரி ஏற்றப்பட்டிருந்தது. மேட்டூரை அடுத்துள்ள புதுச்சாம்பள்ளி அருகே ரயில் வந்து கொண்டிருந்த போது 6 பெட்டிகள்தடம்புரண்டன.
ரயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு விட்டதால் பெட்டிகள் எதுவும் கவிழாமல் சாய்ந்த நிலையில்நின்று விட்டன.
இதையடுத்து 200 க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் மீட்ப்புப் பணியில் ஈடுபட்டனர். ஹைட்ராலிக் ஜாக்கிகளைப் பயன்படுத்தி பெட்டிகள்தண்டவாளத்தில் எடுத்து வைக்கப்பட்டன. இதனால் சில மணிநேரங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
More From
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications