ஸ்டிரைக்: வங்கதேச துறைமுகத்தில் பணிகள் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
சிட்டகாங்:
எதிர்க்கட்சி மாணவர் குழுக்கள் அழைப்பு விடுத்திருந்த ஒருநாள் அடையாளஸ்டிரைக்கால் வங்கதேசத்தின் முக்கிய துறைமுகமான சிட்டகாங் துறைமுகத்தில்பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
பாதுகாப்புப் படையினரால் எதிர்க்கட்சித் தலைவர்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறிஅதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஸ்டிரைக்குக்கு அனைத்துக் கட்சி மாணவர்கள்சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. இந்த சங்கத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு உண்டு.
இந்த ஸ்டிரைக்கால் சிட்டகாங் துறைமுகத்தில் பணிகள் முழுமையாகப்பாதிக்கப்பட்டன. துறைமுக ஊழியர்கள் பணிக்கு வராததால் துறைமுகத்தில்நிறுத்தப்பட்டுள்ள 31 கப்பல்களில் இருந்து சரக்குகள் இறக்கப்படவில்லை.
மற்றபடி இந்த ஸ்டிரைக்கால் வேறு எந்த அசம்பாவிதச் சம்பவங்களும்நடைபெறவில்லை. சிட்டகாங் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்புபோடப்பட்டிருந்தது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications