டேபிள் டென்னிஸ்: சேதன் பபூர் தோல்வி
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர்பிரிவில் இந்தியாவின் சேதன் பபூர் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் சி ஆட்டத்தில் செக் குடியரசு நாட்டின் பீட்டர்கோர்பெல்லை எதிர்த்து சேதன் பபூர் விளையாடினார்.
முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் வென்ற அவர் அடுத்த மூன்று செட்டுகளில்17-21, 16-21, 14-21 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்றார். 36 நிமிடங்களில் இந்தஆட்டம் முடிவுற்றது.
இத்தோல்வியை அடுத்து டேபிள் டென்னிஸ் சேதன் பபூரின் பங்கேற்பு இத்துடன்முடிவு பெற்றது. ஏற்கெனவே ராமனுடன் சேர்ந்து சனிக்கிழமை ஆடிய இரட்டையர்ஆட்டத்திலும் பபூர் தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications