For Daily Alerts
கனோயிங் - தங்கம் வென்றார் பிரான்ஸ் வீரர்
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக்கில் கனோயிங் போட்டியில் ஆண்களுக்கான தனிநபர் சி-1ஸ்லாலோம் பிரிவில் பிரான்ஸ் வீரர் டோனி ஸ்ெடான்குயெட் தங்கப் பதக்கம்வென்றார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் அவர் 231.87 புள்ளிகள் எடுத்துமுதலிடம் பெற்றார். இப் பிரிவில் இவர் நடப்பு ஒலிம்ம்பிக் மற்றும் உலக சாம்பியனாகஉள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் ஸ்லோவேகியா வீரர் மைக்கேல் மார்டிகன் வெள்ளிப் பதக்கமும்,மற்றொரு ஸ்லோவேகியா வீரர் ஜுராஜ் மின்சிக் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!