சென்னையில் சமூக நீதி மாநாடு
சென்னை:
சென்னையில் வரும் 24 ம் தேதி சமூக நீதி மாநாடு நடக்கிறது. இந்திய மனித உரிமைக் கட்சி இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இம்மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு பேசுகிறார்.
இதுகுறித்து இந்திய மனித உரிமைக் கட்சித் தலைவர் இளைய பெருமாள் சென்னையில் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய மனிதஉரிமைக் கட்சி சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சமத்துவபுரங்களில் வீடுகள் ஒதுக்கீடு செய்யும்போது 50 சதவீதம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்க வேண்டும்.
நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளில் 6000 காலியிடங்கள் உள்ளன. இந்தக் காலியிடங்களில் பணியாற்ற இடைநிலை பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்இல்லாத போது, முதுநிலை பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு காலியிடங்களை நிரப்பலாம் என்று சட்டசபையில் முதல்வர் கருணாநிதியும், கல்விஅமைச்சர்அன்பழகனும் அறிவித்தனர்.
ஆனால் காலியிடங்களை நிரப்ப அதிகாரிகள் இதுவரை முயற்சி எடுக்கவில்லை. இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள் மேல் நடவடிக்கைகள்எடுக்க வேண்டும். இந்த இரண்டு தீர்மானங்கள் குறித்தும் மாநாட்டில் வலியுறுத்தப்படும் என்றார் இளையபெருமாள்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications