மேற்கு வங்காளத்தில் வெள்ளத்துக்கு 64 பேர் பலி - 10 லட்சம் மக்கள் பாதிப்பு
கல்ககத்தா:
மேற்குவங்கத்தில் ஏற்படுள்ள கடும் வெள்ளத்துக்கு இதுவரை 64 பேர் இறந்துள்ளனர்.10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சில நாட்களாக சூறாவளிக் காற்றுடன் கூடிய பலத்தமழை பெய்து வருகிறது.
இதனால், மாநிலத்தின் தாழ்வான பகுதிகளில் எல்லாம் வெள்ளப் பெருக்குஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. லட்சக்கணக்கான ஏக்கரில்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கி இதுவரை 64 பேர் இறந்துள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானமக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் ராணுவம்ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு விமானம் மூலம் உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கண்டி, பாரத்பூர், சாலர், பரூவான்,கார்கரான் மற்றும் முர்ஷிதாபாத் பகுதிகளில்தான் வெள்ளத்தின் பாதிப்பு அதிகமாகஉள்ளது.
அங்கு மீட்புப் பணியில் மிகுந்த சிரமத்துடன் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.மற்ற பகுதிகளுடனான சாலை மற்றும் ரயில் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.மாநிலத்தில் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications