ரூ. 100 கோடி மோசடி .. நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் சகோதரர் கைது
சென்னை:
சென்னையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ. 100 கோடி வரை மோசடி செய்ததாக நடிகர்ஒய்.ஜி.மகேந்திரன் சகோதரர் உள்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் சினர்ஜி பைனான்ஸியல் எக்சேஞ்ச் என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது.இந்த நிறுவனத்தை நடிகர் ஒய்.ஜி.மகேந்திராவின் சகோதரர் ராஜேந்திரா,வெங்கட்ராமன், முத்துச்சாமி, ரகுராமன் ஆகியோர் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நிறுவனம் நஷ்டத்தில் இருப்பதாகவும், மூட அனுமதி தருமாறும் கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் நிறுவனத்தின் சார்பில் மனு சய்யப்பட்டது. மனுவைவிசாரித்த நீதிபதி ஜெயசிம்ம பாபு விசாரணைக்கு உத்தரவிடடார்.
விசாரணையில் நிதி நிறுவனத்தில் மோசடி நடந்தது தெரிய வந்தது.வாடிக்கையாளர்களிடம் இருந்து டெபாசிட்டாக ரூ. 35 கோடி வரை இந்த நிறுவனம்வசூல் செய்துள்ளது. இதுதவிர பல கடன்களையும் பெற்றுள்ளது. மொத்தம் 9வங்கிகளிலிருந்து ரூ. 32 கோடி வரை கடன் பெற்றுள்ளது. ரூ. 100 கோடி வரை இப்படிபணம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து ஒய்.ஜி.ராஜேந்திரா உள்பட நான்கு பேரையும் போலீஸார் கைதுசெய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications